TET-TRB Online Examination (test) Practice in tamil and English, Tet-Trb Exam-General Tamil Grammar Notes, Tet-Trb Exam Solved question papers-Model question papers 1 2, TET-TRB-Question Bank pdf Free Download, TET-TRB-books in tamil pdf Free Download, TET-TRB-Guides in tamil pdf Free Download, TET-TRB-Paper-2 in tamil pdf Free Download, TET-TRB-Paper-1 in tamil pdf Free Download, TET-TRB-Reference Books-Preparation books-pdf Free Download, TET-TRB-Study Materials-Study guide in tamil pdf Free Download, TRB-TET-TNPSC Study Materials-Tamil Text Books-Study materials free download-2013-2014, tet trb model question paper 1 2 pdf-kalvisolai tet questions and answers free download, Trb-tet model question bank-text book Questions and answers-pallikalvi-kalvisolai, Tn tet-trb exam date 2013-2014 in tamilnadu-questions and answers-kalvisolai tet answer key, Tn tet-Tn trb exam text book in tamilnadu-tet exam questions and answers in tamilnadu, Up tet-trb exam date 2013-2014-questions and answers download-pallikalvi tet exam, TN Teacher eligibility test 2013-2014-Model questions bank-admit card, Trb-tet questions and answers download pdf-trb tet study material in tamil, Tet-trb study material paper for 1-2-kalvisolai tet study material free download, Tet-Trb study material books and pdf free download-ctet study material, Tet-Trb study material in tamil free download-tet study material in english, Tet-Trb model papers free download-model papers in english

Saturday, 11 May 2013

Tet Science Question Papers in Tamil

•    ஒரு பொருளின் ஆற்றல் என்பது அது செய்ய இயலும் வேலையின் அளவைக் குறிக்கும்.

•    நிலை ஆற்றல் என்பது ஒரு பொருளின் நிலையை அல்லது திரிபு நிலையைப் பொருத்ததாகும்.

•    ஒரு பொருளின் வடிவத்தை மாற்றும்போது செய்யப்படும் வேலை அதன் நிலையாற்றலாக மாறும்.

•    ஒரு பொருளின் இயக்க ஆற்றல் என்பது அதன் இயக்கத்தினால் பெற்றுள்ள ஆற்றலைக் குறிப்பதாகும்.

•    பூமியின் முதன்மையான ஆற்றல் மூலம் சூரியன்.

•    விளையாட்டு வீரர்களால் உதைக்கப்பட்டு வெவ்வேறு வேகத்துடன் வெவ்வேறு திசைகளில் ஓடும் கால் பந்தின் இயக்கம், காற்றில் பரவும் ஊதுவத்தியின் புகை இவை யாவும் தன்னிச்சையான இயக்கத்திற்கான எடுத்துக்காட்டுகள்.

•    வில்லின் நாணிலிருந்து புறப்படும் அம்பு, துப்பாக்கியிலிருந்து விரையும் குண்டு இவையாவும் இடப்பெயர்ச்சி இயக்கத்திற்கான எடுத்துக்காட்டுகள்.

•    ஒரு பொருள் ஓர் அச்சைப் பற்றி சுழலுமானால், அவ்வியக்கம் சுழற்சி இயக்கம் எனப்படும். ”சுழலும் பம்பரம், மின் விசிறி ஆகியவை சுழற்சி இயக்கத்திற்கான எடுத்துக்காட்டுகள்.

•    எண் மதிப்பை மட்டும் பெற்றிருக்கும் அளவுகளுக்கு ஸ்கேலார் அளவு அல்லது திசையிலி அளவுருகள் என்று பெயர்.

•    நிறை, நீளம், நேரம், வெப்பநிலை, கோணம், பரப்பு, பருமன், அடர்த்தி, வேலை போன்றவை திசையிலி அளவுருகள் ஆகும்.

•    எண் மதிப்பையும், திசைப் பண்பையும் பெற்றிருக்கும் அளவுருகளுக்கு திசை அளவுருகள் அல்லது வெக்டர் அளவுகள் என்று பெயர்.

•    இடப்பெயர்ச்சி, திசைவேகம், முடுக்கம், விசை, உந்தம், எடை போன்றவை திசை அளவுருகளுக்கான எடுத்துக்காட்டுகள்.

•    ஒரு வினாடி நேரத்தில் ஒரு பொருளின் திசைவேகத்தில் ஏற்படும் மாற்றம் முடுக்கம் எனப்படும். இதன் அலகு மீவி2 ஆகும்.

•    ஒரு கனமான சிறிய உலோகக் குண்டு மீட்சித் தன்மையற்ற, எடையற்ற நூலால் கட்டித் தொங்கவிடப்பட்ட அமைப்பே தனி ஊசல் ஆகும்.

•    மையப் புள்ளியிலிருந்து ஊசல் குண்டு அடையும் பெரும் இடப்பெயர்ச்சி வீச்சு எனப்படும்.

•    தனி ஊசலின் அலைவு நேரம், ஊசல் குண்டு செய்யப்பட்டுள்ள பொருளையோ அல்லது குண்டின் நிறை மற்றும் உருவத்தையோ பொருத்தத்தல்ல.

•    அலைவு நேரம் ஊசலின் வீச்சைப் பொருத்ததல்ல.

•    ஓரலகு பரப்பில் செங்குத்தாக செயல்படும் இறுக்கு விசையே அழுத்தம் ஆகும்.

•    புவியைச் சுற்றியுள்ள காற்று உறையே வளிமண்டலம் எனப்படும்.

•    உயரம் அதிகரிக்கும்போது காற்றின் அடர்த்தி குறையும்.

•    ஒரு சதுர மீட்டர் பரப்பின் மீது ஏற்படும் காற்றின் எடையே ஒரு வளிமண்டல அழுத்தம் ஆகும்.

•    ஒரு வளிமண்டல அழுத்தம் 0.76 மீட்டர் பாதரச தம்பம் ஆகும்.

•    வளிமண்டல அழுத்தத்தை அளவிட பாரமானிகள் பயன்படுகின்றன

•    மை நிரப்பும் கருவி, நீர் இரைக்கும் பம்பு, வடிகுழாய், உறிஞ்சி குழாய், மருந்தேற்றும் ஊசி போன்றவை காற்றழுத்தத்தால் இயங்கும் கருவிகள் ஆகும்.

•    ஃபார்ட்டின் பாரமானி என்பது வளிமண்டல காற்றின் அழுத்தத்தைத் துல்லியமாக அளவிடும் கருவியாகும்.

•    சீரான மிக குறுகிய துவாரம் கொண்ட கண்ணாடிக் குழாய் நுண்புழைக் குழாய் எனப்படும்.

•    நுண்புழைக் குழாயில் திரவத்தின் ஏற்றம் அல்லது இறக்கம் நுண்புழை நிகழ்வு எனப்படும். திரவத்தின் பரப்பு இழுவிசை என்ற பண்பினாலேயே இந்நிகழ்வு ஏற்படுகிறது.

No comments:

Post a Comment