TET-TRB Online Examination (test) Practice in tamil and English, Tet-Trb Exam-General Tamil Grammar Notes, Tet-Trb Exam Solved question papers-Model question papers 1 2, TET-TRB-Question Bank pdf Free Download, TET-TRB-books in tamil pdf Free Download, TET-TRB-Guides in tamil pdf Free Download, TET-TRB-Paper-2 in tamil pdf Free Download, TET-TRB-Paper-1 in tamil pdf Free Download, TET-TRB-Reference Books-Preparation books-pdf Free Download, TET-TRB-Study Materials-Study guide in tamil pdf Free Download, TRB-TET-TNPSC Study Materials-Tamil Text Books-Study materials free download-2013-2014, tet trb model question paper 1 2 pdf-kalvisolai tet questions and answers free download, Trb-tet model question bank-text book Questions and answers-pallikalvi-kalvisolai, Tn tet-trb exam date 2013-2014 in tamilnadu-questions and answers-kalvisolai tet answer key, Tn tet-Tn trb exam text book in tamilnadu-tet exam questions and answers in tamilnadu, Up tet-trb exam date 2013-2014-questions and answers download-pallikalvi tet exam, TN Teacher eligibility test 2013-2014-Model questions bank-admit card, Trb-tet questions and answers download pdf-trb tet study material in tamil, Tet-trb study material paper for 1-2-kalvisolai tet study material free download, Tet-Trb study material books and pdf free download-ctet study material, Tet-Trb study material in tamil free download-tet study material in english, Tet-Trb model papers free download-model papers in english

Saturday, 11 May 2013

TN-TET-இயற்பியல்-பொது அறிவு கேள்வி பதில்கள் | அறிவியல் வினா விடைகள்

•    சந்திரனின் மேல்பரப்பில் அதன் ஈர்ப்பு விசை புவிஈர்ப்பு விசையில் ஆறில் ஒரு பங்காக உள்ளது.

•    புவிப்பரப்பிலிருந்து மேலே செல்லும்போது புவிஈர்ப்பு விசை குறைகிறது.

•    பொதுவாக நீர்ம அளவீடுகள் லிட்டரில் குறிக்கப்படும்.

•    மிகச்சிறிய அளவில் நீர்ம அளவுகளை கண்டறிய பியூரெட், பிப்பெட் பயன்படுத்தப்படுகிறது.

•    பியூரெட்டில் அளவுக் குறியீடுகள் மேலிருந்து கீழாக குறிக்கப்பட்டிருக்கும்.

•    ஊசலின் நீளம் என்பது தொங்கு புள்ளியிலிருந்து ஊசல் குண்டின் மையப் புள்ளி வரை உள்ள தூரமாகும்.

•    வினாடி ஊசலின் நீளம் 100 செ.மீ.

•    அலைவு நேரம் என்பது ஊசல் ஓர் அலைவைச் செய்ய ஆகும் நேரமாகும்.வினாடி ஊசலின் அலைவு நேரம் 2 வினாடி.

•    தனி ஊசலின் நீளம் அதன் அலைவு நேரத்தின் இருமடிக்கு நேர்விகிதத்தில் இருக்கும்.

•    ஊசலின் அசைவற்ற நிலையிலிருந்து எவ்வளவு தூரம் இழுத்து விடப்படுகிறதோ அத்தொலைவு ஊசலின் வீச்சு எனப்படும்.

•    தனி ஊசலின் அலைவு நேரம் அதன் வீச்சைப் பொருத்து மாறாது.

•    வினாடி ஊசலின் அதிர்வு நேரம் 1 வினாடி.

•    மின்னணு கடிகாரம் மிகத் துல்லியமாக நேரத்தை அளக்கப் பயன்படுகிறது.

•    வளிமண்டல அழுத்தத்தை அளக்க பார்ட்டின் பராமானி பயன்படுத்தப்படுகிறது.

•    வளிமண்டலக் காற்றின் அழுத்தம் 76 செ.மீ.பாதரச அழுத்தம்.

•    பாரமானியில் பாதரச மட்டத்திற்கு மேலே உள்ள வெற்றிடம் ‘டாரி செல்லி வெற்றிடம்’ எனப்படுகிறது.

•    உயரமான மலைகளின் உயரத்தை அளக்க ஆல்டிமீட்டர் பயன்படுத்தப்படுகிறது.

•    சாதாரண பாரமானியில் திரவமாக பாதரசம் பயன்படுத்தப்படுகிறது.

•    அனிராய்டு பாரமானியில் திரவம் கிடையாது.

•    அனிராய்டு பாரமானி ஆகாய விமானம் பறக்கும் உயரத்தை அளக்கப் பயன்படுகிறது.

•    விசைக்கு எண் மதிப்பும் திசையும் உண்டு.

•    திரவம் நிலையான பரும மதிப்பினையும், பரப்பு இழுவிசையையும் கொண்டது.

•    எந்திரங்களின் திறன் பொதுவாக அளக்கப்படும் அலகு - குதிரைத் திறன்.

•    குதிரைத் திறன் என்பது - 746 வாட்.

•    மின்திறன் அளக்கும் அலகு கிலோவாட் மணி.

•    ஒரு கிலோவாட் என்பது 1000 வாட்.

•    விசை ஒன்று பொருளை நகர்த்தலாம் அல்லது நகர்த்த முயற்சிக்கலாம். இதனையன்றி அப்பொருளை சுழற்ற முயற்சிக்கலாம் அல்லது சுழலுமாறு செய்யலாம். விசையின் இச்சுழற்றுத் திறன் அல்லது திருப்புத் திறன் விசையின் திருப்புத் திறன் எனப்படும்.

•    விசை செயல்படும் நேர்க்கோட்டில் உள்ள புள்ளியில் திருப்புத்திறன் சுழி.

•    இரண்டு சமமான, எதிர்த் திசை இணை விசைகள் வெவ்வேறு புள்ளிகளில் செயல்படும்போது ஓர் இரட்டை உருவாகிறது.

1 comment:

  1. I can't see the letters please tell me, what I have to do to see,

    ReplyDelete